jaga flash news

Friday, 2 November 2012

லக்னாதிபதி


Lagnadhipathi : லக்னாதிபதி


லக்னாதிபதி என்பது ஜாதக கட்டத்தில் முதலாம் வீடு அதிபதியைகுறிக்கும் .ஒருவர் சமுகம் மற்றும் உறவினர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால், லக்னாதிபதி நல்ல இடங்களில் இருக்க வேண்டும். நல்ல இடங்கள் என்பது லக்னத்தில் இருப்பது , ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருபதாகவும். இரண்டு மற்றும் பத்தாம் வீடுகளில் கூட இருக்கலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நீச்ச வீடுகளில் அல்லது மறைவு ஸ்தனங்கள் ஆகிய மூன்றாம் வீடு, ஆறாம் வீடு , எட்டாம் வீடு, மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருக்க கூடாது. இவர்கள் சமுகத்தில் நல்ல மதிப்பை பெறுவது மிகவும் கடினம்.

No comments:

Post a Comment