மூலிகை பற்று
மஞ்சள் - ஒரு டீஸ்பூன்,
கருந்துளசி இலை - ஒரு கைப்பிடி,
வசம்பு- 3 துண்டு
கற்றாழை நுங்கு - தேவைக்கு
வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கலாம். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்
No comments:
Post a Comment