தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பவை சதுர்வித புருஷார்த்தங்கள் அதாவது மனிதர்கள் ஏற்றம் பெற வேண்டிய நான்கு விதமான புருஷார்த்தங்கள். இவற்றைத்தான் ராமாயணத்திலே அவதரித்தே விளக்கினான் பகவான். தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்கிற நான்கையும், ராம, லஷ்மண, பரத, சத்ருக்னர்களான நான்கு சகோதரர்கள் எடுத்துக்காட்டியிருக்கிரார்கள். தர்மம் - பகவான் ராமன். அர்த்தமாய் இருக்கக்கூடியவன் இளையபெருமாள் லஷ்மணன். காமமாய் இருக்கக்கூடியவன் சத்ருக்னன்.
மோக்ஷமாய் இருக்கக்கூடியவன் பரதன். இப்படி நான்குவித புருஷார்த்தங்களை நான்கு பேர் காட்டிக் கொடுத்தார்கள். இவற்றுள், மூத்த சகோதரனனான தர்மத்துக்கு கெடுதல் ஏற்பட்டால், அர்த்தமும் இல்லை, காமமும் இல்லை, மோக்ஷமும் இல்லை! அர்த்த, காம, மோக்ஷம் சித்திக்க வேண்டுமென்றால் தர்மம் நல்ல முறையிலே இருக்க வேண்டும். தர்மம் கெட்டது எனில் மற்ற எதுவுமே பயன் தராது. இதில் அர்த்தம் அதாவது பொருள் -இருக்கிறதே.. அது தர்மத்தை அண்டியே இருக்க வேண்டும். காமம் இருக்கிறதே..
ஆசை அல்லது.. இச்சை.. இது
அர்த்த திரிகோணம்
திரிகோண ஸ்தானங்களில் நான்கு வகைகள் உள்ளன அவற்றில் 15 9 என்ற தர்ம திரிகோணம் பற்றி ஏற்கனவே பார்த்தது விட்டோம் இப்பொழுது பார்க்க இருப்பது அர்த்த திரிகோணம் என்னும் 2 6 10 ம் இடங்களை பற்றி தான்
இதில் 2 ம் இடம் என்பது தனத்தை குறிக்கும் 6 ம் இடம் என்பது வேலையை குறிக்கும் 10 ம் இடம் என்பது சுய தொழில் செய்யும் நிலையை பற்றி குறிப்பிடுவது
அப்போ இதன் அதிபதிகள் வலுவாக இருந்தால் சுயமாக ஒருவர் சம்பாதித்து முன்னேற முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்
வலுவாக இருப்பது என்பது ஆட்சி உச்சம் நட்பு போன்ற நிலையிலும் அந்த குறிப்பிட்ட ஸ்தானதின் அதிபதி அவருடைய வீட்டுக்கு மறையாமல் இருப்பதும் சிறப்பு
தவிர இவர்களின் திசை சரியான வயதில் வந்தால் நிச்சயம் வெற்றி பெற்று உச்சத்தை தொட வைக்கும்
No comments:
Post a Comment