jaga flash news

Sunday 22 November 2015

அர்ஜுனா.. அர்ஜுனா

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்று கூறுகிறார்களே ....
இடிக்கும் , அர்ஜுனனுக்கும் என்ன சம்பந்தம் ?...
கண்டிப்பாக .சம்பந்தம் உண்டு ..அறிவியல் ரீதியாகவும் , ஆன்மிக ரீதியாகவும் !
அதாவது , இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப ' அர்ஜுனா' என்றால் போதும்....... காது அடைக்காது....
. '' அர் ''என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து .....மேல் தாடையைத் தொடும்.
..'' ஜு ''என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்...
..'' னா '' என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். ...
இப்படி காற்று வெளியேறுவதால், காது அடைக்காது !..
ஆக , காது அடைத்து விட கூடாது என்பதே அறிவியல் காரணம் !
அர்ஜுனன், கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்பது ஆன்மிக காரணம் !

No comments:

Post a Comment