jaga flash news

Monday, 2 November 2015

ரோமங்களை நீக்கு

இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம்.

இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்…
பயத்தம் பருப்பு        – அரை கிலோ,
சம்பங்கி விதை       – 50 கிராம்,
செண்பகப்பூ             -50 கிராம்,
பொன் ஆவாரம் பூ  – 50 கிராம்,
கோரைக்கிழங்கு    – 100 கிராம்.
இவற்றை பவுடர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், குளிக்கும் போது இந்தப்பவுடரை குழைத்துப்பூச வேண்டும். மெழுகு போல் சருமம் மிளிரும்.

No comments:

Post a Comment