jaga flash news

Saturday, 16 May 2015

புனர்பூ தோஷம்

புனர்பு தோசம் இங்கே புனர்பு என்பது புனரமைப்புதல் (Revenual) அல்லது சீரான கால அளவில் புதுப்பித்தல் என்று பொருள். ஆதாவது அதிவேகத்தில் பயணிக்கும் மனதின் காரகன் சந்திரன் மற்றும் மிக மெதுவாக பயணிக்கும் கர்மக்காரகன் சனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தல் அல்லது சேர்க்கை. இதனால் மனம் தெளிவான முடிவுகளை எடுக்கத்திணறி தடுமாறும். இதனால் வாழ்வின் முக்கியமான திருப்பமான கல்வி, வேலை அல்லது திருமணம் இவைகள் தாமதமாகும் அல்லது பாதியில் மாறி கொள்ளும் அல்லது தடங்கல் உண்டாகும்.

No comments:

Post a Comment