jaga flash news

Wednesday, 6 May 2015

இறைவனுக்கு ஏன் பால் அபிசேகம்

இறைவனுக்கு ஏன் பால் அபிசேகம்
+++++++++++++++++++++++
இறைவனுக்கு அபிசேகம் செய்யும்
ஒவ்வொரு பொருலுக்கும் தனி பலன் உண்டு ,பால் நீண்ட வாழ்வையும்,தயிர் புத்திர விருத்தி யையும் ,நெய் மோட்சத்தையும்,பஞ்சகவ்யம் ஆன்ம
விருத்தியையும்தரும் ,பால் குட எடுத்து வந்து முருகனுக்கு அபிசேகம் செய்வது
தனி சிறப்பு ,பசுவின் முலைகளில் ஏழு சமுத்திரங்கள் வாசஞ் செய்வதால்
பால் அபிசேகம்செய்வது ஏழு சமுத்திரங்களைக்கொண்டு இறைவனைஅபிசேகம் செய்வதாக கருத்ப்படுகிறது

No comments:

Post a Comment