கணவன் ஜாதகப்படி 7ம் பாவகத்தில்
வக்கிர கிரகம் நின்றால் பலன்கள்..!!
கணவனின் ஜாதகத்தில்
மனைவியை குறிக்கும் 7ம் பாவகத்தில் கிரகங்கள் வக்கிர நிலையில் நின்றால் 9 அவருடைய மனைவி கணவனின் பேச்சை மட்டும் கேட்கவே மாட்டாள் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமாகவே நடந்துகொள்வாள் ஒத்துவராத செயல்களை செய்து மாட்டிக்கொள்வாள்..!!
7
இந்த வக்கிரம் பெற்ற கிரகத்தை குரு பார்த்தால் கணவன் தாமதமானாலும் வாழ்க்கையில் போராடி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார்..!!
No comments:
Post a Comment