ஊஞ்சலாடுங்கள்.
மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
சுத்தமான குடிநீரை மட்டும் அருந்துங்கள்.
ஆயுதம் தரிக்காத சாந்தமான அம்மனை வழிபடுங்கள்.
நீச்சல் அடிக்கடி தலைக்கு குளிப்பது அதிக வெயில் அல்லது அதிக குளிர் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.
வளர்பிறை நாட்களில் வாய்ப்பு கிடைத்தால் நிலாச்சோறு சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment