jaga flash news

Tuesday, 18 August 2026

வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமே வராத கொடுப்பினை யாருக்கு அமையும்..!!



வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமே வராத கொடுப்பினை யாருக்கு அமையும்..!!

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் அதிபதி லக்கினத்தில்



நின்று லக்கினத்திற்கு முன்னும் பின்னும் பணத்தை குறிக்கும் கிரகங்களான குரு சுக்கிரன் நின்றால் அந்த நபருக்கு

1.எப்பொழுதும் பணம் பொருளாதாரத்திற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது..!!

2.தேவைகேற்ற பணத்துடனே எப்பொழுதும் வாழ்வார்..!!

3. வாழ்வின் முற்பகுதி பிற்பகுதியிலுமே இவரிடம் தன்னிறைவான பணம் பொருளாதாரம் நிறைந்திருக்கும்..!!


No comments:

Post a Comment