jaga flash news

Tuesday, 18 August 2026

அளவுக்கு மீறியது" உங்களை மிகவும் அதிகமாகவே காயப்படுத்தலாம்



நீங்கள் அதிகமாகப் பேசினால் நீங்கள் பொய் சொல்ல நேரிடும்.
நீங்கள் அதிகமாகச் சிந்தித்தால் நீங்கள் மனச்சோர்வடைவீர்கள்
நீங்கள் அதிகமாக அக்கறை எடுத்துக்கொண்டால் – உங்கள் அக்கறை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
நீங்கள் அதிகமாக நம்பினால் - நீங்கள் துரோகத்திற்கு ஆளாவீர்கள். -
நீங்கள் அதிகமாக வேலை செய்தால் - உங்கள் வாழ்க்கைளை இழந்துவிடுவீர்கள்.
எதிலும் அளவுக்கு மீறிச் செல்லாதீர்கள். ஏனென்றால் அந்த "அளவுக்கு மீறியது" உங்களை மிகவும் அதிகமாகவே காயப்படுத்தலாம். :


No comments:

Post a Comment