jaga flash news

Monday, 17 August 2026

ஜாதகத்தில் புதன் + கேது இணைவு அனுபவ பரிகாரங்கள்



ஜாதகத்தில் புதன் + கேது இணைவு அனுபவ பரிகாரங்கள்

தோல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புண்டு.

எனவே குறிப்பாக உங்களுக்கு எதனால் தோல் பிரச்சினை வருகிறது என்பதை கவனியுங்கள்.

ஒரு சிலருக்கு உணவு ஒவ்வாமை மூலமாக வரலாம்.

எனவே அந்த குறிப்பிட்ட

உணவை தவிருங்கள்.

உயரத்திற்கு ஏற்ற

எடையை நிர்வகியுங்கள்.

தோல் கம்பந்தமான பிரச்சனை வந்தால்

அல்லோபதி மெடிசின
வேண்டாம்

No comments:

Post a Comment