jaga flash news

Tuesday, 18 August 2026

தாயின் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பை தரும்



தாயின் ஆரோக்கியத்தில்

அதிக பாதிப்பை தரும்

சந்திரன் சனி | ராகு | கேது சேர்க்கைகள்..!!

ஒரு ஆண் பெண்ணின் ஜனன ஜாதகத்தில்

1.சந்திரன் சனி சேர்க்கை..!!

2.சந்திரன் ராகு சேர்க்கை..!!

3.சந்திரன் கேது சேர்க்கை..!!

4.சந்திரன் சனி ராகு சேர்க்கை..!!

5.சந்திரன் சனி கேது சேர்க்கை..!!

போன்ற கிரக சேர்க்கைகள் லக்கினத்திற்கு

6,8,12ல் நின்றாலும்

மேஷம் சிம்மம் கன்னி விருச்சிகம் மகரம் கும்பம்

மீனம் ராசி வீடுகளில் நின்றாலும்

அவர்களுடைய தாயார் மருந்து மாத்திரைகள்

அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வாழ முடியாது..!!

முறையான உணவுப்பழக்கவழக்கமும்

மருத்துவ சிகிச்சைகளும் உரிய தெய்வ வழிபாடுகளும் செய்து வர ஆபத்துகள் விலகும்..!!


No comments:

Post a Comment