jaga flash news

Friday, 31 July 2026

புதன் 1 முதல் 12 கட்டம்



Mercury In Each House

1st House - Sharp Intelligent

2nd House - Eloquent Speech

3rd House - Skilled Communication

4th House - Academic Success

5th House - Creative Intelligence

6th House - Problem Solving

7th House - Intellectual Partner

8th House - Occult Knowledge

9th House - Philosophical Mind

10th House - Career Success

11th House - Financial Gains / Dual Income

12th House - Foreign Connections


27 நட்சத்திரங்கள் & ஏற்ற தொழில்கள்



27 நட்சத்திரங்கள் & ஏற்ற தொழில்கள்

அசுவினி

மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், விளையாட்டு வீரர், மருந்தாளர், பயணம் மற்றும் மீட்பு சேவைகள்.

பரணி



வழக்கறிஞர், நீதிபதி, காவல்துறை, நிர்வாகம், மனிதவள மேலாண்மை (HR), இறுதி சடங்கு சேவைகள்.

கார்த்திகை





பொறியாளர், விஞ்ஞானி, சமையல் நிபுணர், இராணுவம், தீயணைப்பு, உலோகத் தொழில்.

ரோகிணி







வங்கி, நிதி, ஃபேஷன், விவசாயம், ரியல் எஸ்டேட், பாடகர்.

மிருகசீரிஷம்





ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், சந்தை ஆய்வாளர், சுற்றுலர, ஆசிரியர்.

திருவாதிரை



தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில்நுட்பம், பொறியியல், வானிலை ஆய்வு, உளவியல், விசாரணை.

புனர்பூசம்



ஆசிரியர், ஆலோசகர், எழுத்தாளர், ஆன்மீக வழிகாட்டி, தன்னார்ல அமைப்புகள் (NGO).



பூசம்

பூசாரி, வழிகாட்டி, நிதி, உணவியல் நிபுணர், கல்வி, ரியல் எஸ்டேட்.



ஆயில்யம்



சிகிச்சையாளர், ரகசிய/மறை அறிவியல், உளவியல், மருத்துவம், துப்பறியும் துறை.

மகம்



அரசு, அரசியல், நிர்வாகம், பாரம்பரிய தொழில், தலைமைப் பொறுப்புகள்.



பூரம்


நிகழ்ச்சி மேலாண்மை, விருந்தோம்பல், கலை, ஆடம்பர வணிகம், பொழுதுபோக்கு



உத்திரம்

மனிதவள மேலாளர், ஒப்பந்த நிபுணர், நிகழ்ச்சி திட்டமிடல், மக்கள் தொடர்பு.



ஹஸ்தம்

கைவினை, அறுவை சிகிச்சை, எழுத்து, கற்பித்தல், தொழில் முளைவோர்.

சித்திரை

வடிவமைப்பு, கட்டிடக்கலை, பொறியியல், புகைப்படம், உள்துறை வடிவமைப்பு.



சுவாதி

வணிகம், மார்க்கெட்டிங், விமானப் போக்குவரத்து, இறக்குமதி-எற்றுமதி, சுயதொழில்.

விசாகம்

விற்பனை, தங்க நகை வணிகம், அரசியல், சட்டம், ஆன்மீகத் தலைமை.

அனுஷம்

ஆலோசகர், உறவு நிபுணர், தூதரகம், குழுத் தலைமை.

கேட்டை

உயர்நிலை நிர்வாகம், ஆராய்ச்சி, ரகசிய சேவைகள், மறை அறிவியல்,



மூலம்

ஆராய்ச்சியாளர், தொல்வியல், ஆன்மீக சிகிச்சை, விவசாயம், துப்பறியும் துறை.

பூராடம்

தொழில் முளைவோர், ஊக்கப் பேச்சாளர், நீர்வளம் சார்ந்த தொழில்கள், பயணம்.

உத்திராடம்

அரசு, மேலாளர், சிவில் சர்வீஸ், நீண்டகால திட்டங்கள், தலைமை.

திருவோணம்

ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், பயணம், கற்றல் நிபுணர்.

அவிட்டம்

இசை, நிதி, முதலீடு, பொறியியல், நிகழ்ச்சி மேலாண்மை.

சதயம்

மருத்துவர், விஞ்ஞானி, ஜோதிடர், சிகிச்சைத் துறை, ஆராய்ச்சி.



பூரட்டாதி

ஆன்மீகத் தலைவர், தத்துவஞானி, புதுமையாளர், எழுத்தாளர், மனநல நிபுணர்.



உத்திரட்டாதி



ஆன்மீகம், கற்பித்தல், சமுக சேவை, மேலாண்மை, ஆழமான ஆராய்ச்சி.

ரேவதி

பாடகர், கலைஞர், சிகிச்சையாளர், பயணம், விலங்கு பராமரிப்பு, விருந்தோம்பல்.


Planet Ketu In Astrology



Planet Ketu In Astrology

Ketu in 12th - The Hermit

Ketu in 11th - Money Flow issues

Ketu in 10th - Work Disappointment

Ketu in 9th - Known of Spiritual Facts

Ketu in 8th - Intuitive

Ketu in 7th - Detached Partner

Ketu in 6th - Allergic Reaction

Ketu in 5th - Issues in Child Life

Ketu in 4th - Success away from Family

Ketu in 3rd - Sibling issues

Ketu in 2nd - Assets issues

Ketu in 1st - Confused 

ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.



'ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.
1 காலமானார்
வயதால் இறப்பது.
2 மரணமடைந்தார்
மாரடைப்பினால் இறப்பது.
3 அகால மரணம்
விபத்துகளால் இறப்பது.
4 உயிர் நீத்தார்
தற்கொலை செய்து கொண்டு இறப்பது.
5 கொலையுண்டார்
கொலையாகி இறப்பது.
6 துயில் எய்தினார்
தூக்கத்தில் உயிர் போதல்.
7 இயற்கை எய்தினார் பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல்.
1 தீ விபத்து
2 பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல்
3 காற்றுப் புயலில் மூழ்க விட முடியாமல் போதல்
4 நீர் - ஜல சமாதி ஆகுதல்
5 ஆகாயம் -விமானம், ஹெலிகாப்டர் போளும் போது விபத்து எற்பட்டு இறப்பது.


உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?



உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?

1. வாதம்

வாதம்னா AIR ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க SKIN ரொம்ப DRY-யா இருக்குமா?

அடிக்கடி வாயுத்தள்ள, அதாவது கை, கால் வலி, மூட்டுவலி அடிக்கடி வந்துட்டே இருக்குமா?

அப்படின்னா நீங்க வாத உடம்பு.

வாத உடம்புக்காரங்க மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி பேதிக்கு மருந்து எடுக்கணும்.

2. பித்தம்

பித்தம்னா FIRE ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க உடம்பு எப்போதும் HEAT-ஆ இருக்கா?

பயங்கரமா பசிக்குதா?

அடிக்கடி கோவப்படுறீங்களா?

அப்படின்னா நீங்க பித்த உடம்பு.

பித்த உடம்புக்காரங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி வாந்திக்கு மருந்து எடுக்கணும்.

3.கபம்

கபம் EARTH AND WATER-ன்னு சொல்லுவோம்.

கப உடம்புக்காரங்க ரொம்ப பொறுமையா இருப்பாங்க.

ஆனா EASY-யா சளி பிடிக்கும்.

கப உடம்புக்காரங்க FORTY FIVE DAYS ONCE நசியம் பண்ணணும்.

நசியம் (Nasiyam) என்பது மூலிகை சாறு அல்லது மருத்துவ எண்ணெய்களை மூக்கில் விடும் பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை ஆகும். இது தலை மற்றும் மூக்கு சார்ந்த நோய்களை குணமாக்கப் பயன்படும் ஒரு சிகிச்சை முறை ஆகும்.

ஔவையார் தனிப்பாடல்...

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்

ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும்
பாேது நாலு காேடி பாடல்களை பாட வேண்டும்
என்று கூறுறினார்.ஒரே நாளில்
நாலுக் காேடி
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல்
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது 
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம் 
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா 
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம் 
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
 அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார் 
எழுதிய பாடல் என்பதையும் 
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
 அவ்வையாரை அழைத்து பரிசுகளை 
வழங்கினார்.


           இந்த பாடலின் விளக்கம்,

      

          1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

உங்க ராசிக்கு இது கரெக்ட்..weakness




மிதுனம்

உங்கிட்ட கலகலப்பா பேசினா 'போதும், கவுந்து கவுந்துடுவீங்க



கன்னி 
உங்களுக்கு 'ஜிங் ஜாக்' போட்டால் போதும், ஜில்லுனு ஆயிடுவீங்க

தனுசு

உங்கிட்ட அன்பை காட்டினால் போதும், குளு குளுனு ஆயிடுவீங்க..

'ரிஷபம்

உங்கிட்ட ‘மிடுக்கா', 'சமர்த்தியமா' 'பேசினால் போதும், நம்பிடுவீங்க 

மேஷம்

உங்க அழக, புகழ்ந்து பேசினால் போதும், மயாதும், மயங்கிடுவீங்க.

* கும்பம்

உங்கிட்ட 'பச்சாதாபம்' கட்டி நடிச்சா போதும், SURRENDER

மீனம்

உங்களை 'ஆஹா' 'ஓஹோ' என்று ” பாராட்டினா போதும், FLAT ஆயிடுவீங்கா 

மகரம்

உங்கிட்ட ஆலோசனை கேட்டா 'போதும், கவுந்துடுவீங்க. 26

சிம்மம்

உங்கிதைரியத்தை பாராட்டினா V போதும், மயங்கிடுவீங்க

கடகம்

உங்கிட்ட செல்லப்பிராணி பத்தி பேசினா, ஜில்லுனு ஆயிடுவீங்க



துலாம்

உங்கிட்ட “நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்” என்று சொன்னா, SURRENDER

விருச்சிகம்

உங்க எதிரி பத்தி குத்தம் சொன்னா குஷி ஆயிடுவீங்க 




Thursday, 30 July 2026

இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!



இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!

ஒருவருக்கு மோசமாக உடல்நிலை சரியில்லாத போது, உக்கிரயோகம் வரும் நாளில் மருத்துவம் மேற்கொண்டால் தீராத வியாதிகளும் நீங்கும் என்று காலபிரகாசிகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது.

உக்கிர யோகங்கள் :

*கிருத்திகை நட்சத்திரம் + நவமி அல்லது ஏகாதசி திதி ++ரோகிணி+ திருதியை, அஷ்டமி அல்லது தசமி * பூசம் + தசமி



*உத்திரம்+ சதுர்த்தி, திரயோதசி அல்லது அஷ்டமி

*மகம் + ஏகாதசி +அனுஷம் + திருதியை அல்லது துவாதசி * திருவோணம் + பஞ்சம்

*மிருகசீரிடம் + சஷ்டி



** ரேவதி + சப்தமி

போன்ற நட்சத்திரங்களும் திதிகளும் சேர்ந்து வரும் நாள் உக்கிர யோகங்கள் எனப்படும்





அதிக ரகசியங்களை காப்பாற்றும் ராசிகள்



அதிக ரகசியங்களை

காப்பாற்றும் ராசிகள்

(அதிகம் முதல் குறைவு வரை)

1

 (Scorpio) விருச்சிகம்

ரகசியங்களை கல்வறை வரை எடுத்துச் செல்வார்கள்.
100%

2

एक (Capricorn) மகரம்

தங்களுக்காக சொல்லப்படாத விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

92%

3

 (Virgo)கன்னி

நம்பிக்கையை புனிதமான ஒன்றாக கருதி காப்பாற்றுவார்கள்.

84%

4

ரிஷபம் (Taurus)

விசுவாசமாக இருப்பதால், கேட்டதை மீண்டும் சொல்ல மாட்டார்கள்.

75%

5

कक (Cancer) கடகம்

மற்றவர்களின் வேதனையையும் தங்களுடையதாக நினைத்து பாதுகாப்பார்கள்.

66% 5

6

(Aquarius)கும்பம்

சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள்; வேண்டுமென்றே மறைக்க மாட்டார்கள்.

57%

7

மீனம் (Pisces)

நல்ல எண்ணம் கொண்டவர்கள்; சில நேரங்களில் தெரியாமல் சொல்லிவிடுவார்கள்.

48%



8

துலாம் (Libra)

39%



இறுதியில் சரியான நபரிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

9

சிம்மம் (Leo)

தங்கள் நெருங்கிய வட்டாரத்திடம் மட்டும் சொல்வார்கள்.

30%

10

(Sagittarius) தனுசு

 21%

"இது ஏன் ரகசியம்?" என்று நினைப்பவர்கள்.
11
மேஷம் (Aries)

 அழுத்தமான சூழ்நிலையில் தெரியாமல்

12

(Gemini) மிதுனம்

சுவாரஸ்யமான கிசுகிசுக்களை பகிரா

3%

இருக்க மிகவும் சிரமப்படுவார்கள்.


Wednesday, 29 July 2026

உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம்



உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம் 

*10ல் சூரியன் _ ஆளுமை, நிர்வாக திறமை அதிகம் உண்டு .

*10ல் சந்திரன் _ நைட் ஷிப்ட் வேலை யோகம்.

*10ல் பாப கிரகம் _ வேலை அல்லது தொழிலில் எதிரி உண்டு.

*10ல் செவ்வாய் வேலை பார்க்கும் இடத்தில் திருட்டு நடக்கும்.

*10ல் குரு _ கவுன்சிலிங் ஜாப் யோகம் உண்டாகும்.

**10ல் புதன் _ இன்சென்டிவ் வேலை யோகம் உண்டு

*10ல் சூரியன் _ தொழில் செய்ய கிழக்கு பக்கம் தேட வேண்டும்.

+10ல் சுக்கிரன் மனைவியின் பெயரில் தொழில் செய்தால், சிறப்பான யோகம்.




வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்?

வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்? தப்பா வெச்சா காசு தங்காதா?

Vastu For Fridge : வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஃபிரிட்ஜை வைக்கும் திசை மிகவும் முக்கியம். அது உங்கள் வீட்டு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசை உண்டு. அதேபோல, ஃபிரிட்ஜை வைக்கும் திசையும், அதன் கதவு திறக்கும் திசையும் வீட்டுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும், குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பெரும்பாலும் ஃபிட்ஜை கிச்சனில் தான் வைப்பார்கள். அங்கு சரியான திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஒருவேளை சரியான திசையில் வைக்காவிட்டால் பணக்கஷ்டம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதனால் ஃப்ரிட்ஜ் வைக்க சரியான திசை என்ன என்பதை பார்க்கலாம்.
ஃபிரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்பதால், அதை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு (South-East / Agneya) திசையில் வைப்பது மிகச் சிறந்தது. இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது, அது கிழக்கு (East) அல்லது வடக்கு (North) திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பெருகி, பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்
ஒருவேளை தென்கிழக்கு திசையில் இடம் இல்லை என்றால், மேற்கு (West), வடமேற்கு (North-West) அல்லது தெற்கு (South) திசையிலும் ஃபிரிட்ஜை வைக்கலாம். ஆனால், ஃபிரிட்ஜை சுவரோடு முழுமையாக ஒட்டி வைக்காமல், குறைந்தபட்சம் 2 இன்ச் இடைவெளி விடுவது நல்லது.
வடகிழக்கு (North-East) மற்றும் வடக்கு (North) திசைகளில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வடகிழக்கு என்பது 'ஜல மூலை' (Water Element) மற்றும் தெய்வீகமான திசை. அங்கு வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களை வைத்தால், வீட்டில் பண நஷ்டம் ஏற்படும், குடும்பத்தினருக்கு நோய்கள் வரும்.
ஃபிரிட்ஜில் கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை (Stale Food) வைத்திருக்க வேண்டாம். ஃபிரிட்ஜை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், வாஸ்து தோஷங்கள் (Vastu Dosh) நீங்கும். மேலும், கிச்சனில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வுக்கு (Stove) நேர் எதிராக ஃபிரிட்ஜை வைக்கக்கூடாது.

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

நெற்றியில் அரிப்பு - யாரோ உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது ஒரு குழப்பமான விஷயம்.

உள்ளங்கையில் அரிப்பு - பணம் வரப் போகிறது அல்லது போகப் போகிறது.

கண்ணின் ஓரத்தில் அரிப்பு - யாரோ உங்கள் முதுகிற்குப் பின்னால்.



பாதத்தின் அடியில் அரிப்பு - திடீர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

கழுத்தின் பின்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.



காதின் வெவிப்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களைப் பற்றி நல்லதோ அல்லது கெட்டதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.




திருமணத்தடை நீங்க



திருமணத்தடை நீங்க



ஒருவருக்கு 30 வருடம் கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால் முக்கிய காரணம் குலதெய்வம் அனுகிரகங்கள் அவருக்கு இல்லை. ரகசியமாக திருமண தேடல் செய்ய வேண்டும்.கருப்பு துணி அணிந்து சனிக்கிழமை எள்ளு கலந்த உணவு காகத்திற்கு தர வேண்டும்.செவ்வாய் கிழமை சிவப்பு உடை அணிந்து இனிப்பு கலந்த உணவு நாய்க்கு கொடுக்க வேண்டும்.இவை 7 வாரம் செய்யுங்கள் பின்பு அடுத்து வரும் அமாவாசை,பௌர்ணமி வந்ததும் நிச்சயமாக உறுதியாக திருமணம் நடக்கும்.


Tuesday, 28 July 2026

பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!



பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!!

வியாழக்கிழமை - மஞ்சள் நிற

திங்கட்கிழமை-வெள்ளை நிற

செவ்வாய்க்கிழமை - சிவப்பு நிற

புதன்கிழமை- பச்சை நிற

வியாழக்கிழமை - மஞ்சள் அணியுங்கள்.

வெள்ளிக்கிழமை - வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற

சனிக்கிழமை- கருப்பு அல்லது அடர் நீல நிற

ஞாயிற்றுக்கிழமை - ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் 


கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?



கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?

*விளக்கு ஏற்றும் போதும் சாப்பாடு பரிமாறும் போதும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.

**தங்கம், பஞ்சலோகம் மற்றும் வெள்ளியில் வளையல் அணிவது சிறப்பு என்றாலும், கூடவே இரண்டு கண்ணாடி  வளையல் அணிந்தால் இன்னும் சிறப்பு.

*வளையல் வாங்கக்கூடாத நேரங்கள்: செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.

உச்சிப் பொழுது, ராகு காலம், எமகண்டா நேரத்தில், கண்ணாடி வளையல் வாங்க கூடாது.




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்

1. லக்னத்தில் சுக்கிரன் நின்றால் அழகான முகம்,கூந்தல் உண்டு.



2. இரண்டாம் வீட்டில் நின்றால் அழகான கண்கள் கொண்டவர்.

3. மூன்றாம் வீட்டில் நின்றால் இனிமையான குரல் உடையவர்.

4. நான்காம் வீட்டில் நின்றால் அழகான தாய், வீடு,மனை,வாகனம் உண்டு.

5. ஐந்தாம் வீட்டில் நின்றால் அழகான குழந்தைகள் உண்டு.

6. ஏழாம் வீட்டில் நின்றால் அழகான் துணை அமையும்.


7. ஒன்பதாம் வீட்டில் நின்றால் அழகான தந்தை உண்டு. கான 




சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்



சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்

1.சனி புதன் சேர்க்கை கடைசி நிமிடத்தில் தான் ஓடியாடி செய்வார்கள்.

2.3ல் சனி நீசம் _ எளிதில் வெற்றி கிடைக்காது.

3.ஏழரை சனி ஆரம்ப கட்டத்தில், காக்கை தலையில் தட்டும் அல்லது எச்சமிடும்.



4.சனி, ராகு தொடர்பு - ஜாதகர் நிலையான தொழில் செய்ய மாட்டார்.

5.சனி, கேது சேர்க்கை அல்லது தொடர்பு வேலை, தொழிலில் தடை

6.லக்னத்தில் சனி _ உடல் சோர்வு, அசதி அதிகம் இருக்கும்.

7.சனி நீச்சம் _ செய்த தப்பிற்கு தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள்.



8.சனி உச்சம் கம்ப்யூட்டர் படிப்பு -வெற்றியைத் தரும்.


பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

1. சுக்கிரன் (Venus) 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில்- வசதியான திருமணம், வாழ்க்கைத்துணையால் கிடைக்கும் சுகவாழ்வு மற்றும் ஆடம்பரம்.

2. குரு (பெண்களுக்கு கணவர் காரகன்) 7ஆம் பாவத்தில் இருப்பது அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - நல்ல நிலை, மதிப்புள்ள மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையான கணவர்.

3. சூரியன் 7ஆம் பாவத்தில் அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - அதிகாரம், அரசு, தலைமைப் பொறுப்பு அல்லது உயர்ந்த அந்தஸ்துள்ள துணை.

4. ராகு 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில் வெளிநாட்டு தொடர்பு, செல்வாக்கு மிக்க குடும்பம் அல்லது அசாதாரண வழியில் செல்வம்.

5. சுக்கிரன்–குரு நல்ல தொடர்பு (சேர்க்கை, திரிகோணம், ) - செல்வம், அதிர்ஷ்டம், வளமான திருமண வாழ்க்கை.

6. வலுவான 8ஆம் பாவம் அல்லது 8ஆம் பாவ அதிபதி நல்ல நிலையில் இருப்பது - திருமணத்திற்குப் பிறகு செல்வ உயர்வு, பரம்பரைச் சொத்து அல்லது x துணையால் கிடைக்கும் நிதி ஆதாயம்.

யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

மகரம்

கும்பம்

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...

இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்... அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...

சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.



இவங்க,இந்த தவறு செஞ்சா... கண்டிப்பா தோத்துடுவாங்க...



இவங்க,இந்த தவறு செஞ்சா...

கண்டிப்பா தோத்துடுவாங்க...

மேஷம் - நான் வச்சது தான்,சட்டம்ன்னு ஆதிக்கம் செலுத்துனா... அன்பை இழந்நிடுவாங்க...

ரிஷபம் - தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கலனா, 5 அந்த நொடி உங்க... உறவு உடையும்.

மிதுனம் - வீட்டுக்குள்ள,பேச அலட்சியப்படுத்தினா. குடும்பத்தில்... விரிசல் விழும்.

கடகம் - சந்தேக கண்ணோடு பாத்தா... நிம்மதி கெடும்.

சிம்மம் - ஈகோவை கைவிடலனா... தனி ஆள் தான்...

கன்னி - துருவி துருவி கேள்வி கேட்டா... உறவே... உங்கள தூக்கி போட்டுரும்...

துலாம் - பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போனா... நல்ல வாய்ப்பு கிடைக்காது...



விருச்சிகம் - குடும்பத்துல ஒன்றி இல்லனா... வாழ்க்கை நரகம் தான்...

தனுசு - குடும்ப பொறுப்ப தட்டி கழிச்சா... கூட யாருமே... இருக்க மாட்டாங்க...

மகரம் - உங்களுக்காக வாழும் குடும்பத்த நிராகரிச்சா... நீங்க தேடும்போது உறவு தூரமாகிடும்...

கும்பம் - மனசுல போலியான வாழ்க்கை வாழ்ந்தா... பொழ்ப்பு போலியாகிடும்...

மீனம் - குத்தி காட்டி பேசினா,யாரும் உண்மையா... இருக்க மாட்டாங்க...