60 தமிழ் வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பவை அவற்றின் தூய தமிழ் பெயர்கள் விக்கிபீடியாவில் உள்ளது
வருடங்கள் - தூய தமிழ் பெயர்கள்
பிரபவ - நற்றோன்றல்
விபவ - உயர்தோன்றல்
சுக்ல - வெள்ளொளி
பிரமோதூத - பேருவகை
பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
ஆங்கீரச - அயல்முனி
ஸ்ரீமுக - திருமுகம்
பவ - தோற்றம்
யுவ - இளமை
தாது - மாழை
ஈஸ்வர - ஈச்சுரம்
வெகுதானிய - கூலவளம்
பிரமாதி - முன்மை
விக்ரம - நேர்நிரல்
விஷு - விளைபயன்
சித்திரபானு - ஓவியக்கதிர்
சுபானு - நற்கதிர்
தாரண - தாங்கெழில்
பார்த்திப - நிலவரையன்
விய - விரிமாண்பு
சர்வசித்து - முற்றறிவு, முழுவெற்றி
சர்வதாரி - முழுநிறைவு
விரோதி - தீர்பகை
விக்ருதி - வளமாற்றம்
கர - செய்நேர்த்தி
நந்தன - நற்குழவி
விஜய - உயர்வாகை
ஜய - வாகை
மன்மத - காதன்மை
துன்முகி - வெம்முகம்
ஹேவிளம்பி - பொற்றடை
விளம்பி - அட்டி
விகாரி - எழில்மாறல்
சார்வரி - வீறியெழல்
பிலவ - கீழறை
சுபகிருது - நற்செய்கை
சோபகிருது - மங்கலம்
குரோதி - பகைக்கேடு
விசுவாவசு - உலகநிறைவு
பராபவ - அருட்டோற்றம்
பிலவங்க - நச்சுப்புழை
கீலக - பிணைவிரகு
சௌமிய - அழகு
சாதாரண - பொதுநிலை
விரோதி கிருது - இகல்வீறு
பரிதாபி - கழிவிரக்கம்
பிரமாதீச - நற்றலைமை
ஆனந்த- பெருமகிழ்ச்சி
ராட்சச -பெருமறம்
நள - தாமரை
பிங்கள - பொன்மை
காளயுக்தி - கருமைவீச்சு
சித்தார்த்தி - முன்னியமுடிதல்
ரௌத்திரி - அழலி
துன்மதி - கொடுமதி
துந்துபி - பேரிகை
ருத்ரோத்காரி - ஒடுங்கி
ரக்தாட்சி - செம்மை
குரோதன - எதிரேற்றம்
அட்சய - வளங்கலன்
வருடங்கள் - தூய தமிழ் பெயர்கள்
பிரபவ - நற்றோன்றல்
விபவ - உயர்தோன்றல்
சுக்ல - வெள்ளொளி
பிரமோதூத - பேருவகை
பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
ஆங்கீரச - அயல்முனி
ஸ்ரீமுக - திருமுகம்
பவ - தோற்றம்
யுவ - இளமை
தாது - மாழை
ஈஸ்வர - ஈச்சுரம்
வெகுதானிய - கூலவளம்
பிரமாதி - முன்மை
விக்ரம - நேர்நிரல்
விஷு - விளைபயன்
சித்திரபானு - ஓவியக்கதிர்
சுபானு - நற்கதிர்
தாரண - தாங்கெழில்
பார்த்திப - நிலவரையன்
விய - விரிமாண்பு
சர்வசித்து - முற்றறிவு, முழுவெற்றி
சர்வதாரி - முழுநிறைவு
விரோதி - தீர்பகை
விக்ருதி - வளமாற்றம்
கர - செய்நேர்த்தி
நந்தன - நற்குழவி
விஜய - உயர்வாகை
ஜய - வாகை
மன்மத - காதன்மை
துன்முகி - வெம்முகம்
ஹேவிளம்பி - பொற்றடை
விளம்பி - அட்டி
விகாரி - எழில்மாறல்
சார்வரி - வீறியெழல்
பிலவ - கீழறை
சுபகிருது - நற்செய்கை
சோபகிருது - மங்கலம்
குரோதி - பகைக்கேடு
விசுவாவசு - உலகநிறைவு
பராபவ - அருட்டோற்றம்
பிலவங்க - நச்சுப்புழை
கீலக - பிணைவிரகு
சௌமிய - அழகு
சாதாரண - பொதுநிலை
விரோதி கிருது - இகல்வீறு
பரிதாபி - கழிவிரக்கம்
பிரமாதீச - நற்றலைமை
ஆனந்த- பெருமகிழ்ச்சி
ராட்சச -பெருமறம்
நள - தாமரை
பிங்கள - பொன்மை
காளயுக்தி - கருமைவீச்சு
சித்தார்த்தி - முன்னியமுடிதல்
ரௌத்திரி - அழலி
துன்மதி - கொடுமதி
துந்துபி - பேரிகை
ருத்ரோத்காரி - ஒடுங்கி
ரக்தாட்சி - செம்மை
குரோதன - எதிரேற்றம்
அட்சய - வளங்கலன்
No comments:
Post a Comment