jaga flash news

Saturday, 9 May 2015

கடின உழைப்பாளிகள்

கடின உழைப்பாளிகள் ஜாதகத்தில் சனி ஆட்சி ,உச்சம் என இருக்கும்..பாறை உடைப்பவர்கள்,மூட்டை தூக்குபவர்கள்...மரம் வெட்டுவோர் என உடலை ஒரே நாளில் சக்கையாய் பிழியும்படி வேலை செய்வோருக்கு சனி பலமாக இருக்கும்...சனி பலமாக இருந்தால் குறைந்த வருமானத்துக்கு வியர்வை சிந்தி உழைக்கனும்.மகரம்,கும்பம் ராசி,லக்னத்தாருக்கும் இது ஓரளவு பொருந்தும்...
.குருவோ,சுக்கிரனோ பலமாக இருந்தால் உழைக்காமல் நிறைய சம்பாதிப்பார்...இவர்களுக்கு மூளை உழைப்புதான்..வியாபாரிகள் ,தொழில் அதிபர்களுக்கு இப்படி இருக்கும்..உடல் உழைப்பு என்பது சொன்ன வேலையை செய்வது...அடிமை முறை எனில் அதற்கு சனிதான் கர்த்தா.குறுக்கு வழியில் சம்பாதிப்பவருக்கு ,சுலபமாக சம்பாதிப்பவருக்கு சனி கெட்டிருக்கும்..சம்பளத்துக்கு வேலைக்கு செல்வோர் எல்லாமே சனி ஆதிக்கம் பெற்றோர் மற்றும் 10 ஆம் அதிபதி,இரண்டாம் அதிபதி 6,8,12ல் மறைந்தவர்கள்தான் ..

No comments:

Post a Comment