jaga flash news

Friday, 4 December 2015

காரிய சித்தி தரும் " ஸ்ரீ சக்தி கணபதி " மந்திரம்

காரிய சித்தி தரும் " ஸ்ரீ சக்தி கணபதி " மந்திரம்
மந்திரம் :-
ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே |
உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக |
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||
எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச் செல்லும் முன்,குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச் சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும்.

1 comment:

  1. *கணேச ஸ்தோத்ரம்*

    ஶ்ரீகணேசாய நம! நாரத உவாச!
    பரணம்ய சிரஸா தேவம் கெளரீபுத்ரம் விநாயகம்!
    பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு
    காமார்த்தஸித்தயே!
    ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்!
    த்ருதீயம் க்ருஷ்ணபிங்காஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்!
    என்று ஸ்தோத்ரத்தை தினமும் உச்சரித்தால் கடன், வியாதி, பயம் போன்ற கஷ்டங்கள் நீங்கும்.

    ReplyDelete