jaga flash news

Thursday 24 December 2015

பில்லி, சூன்யம், வைப்பு, செய்வினை

பில்லி:-
ஒருவரை உடல்
ரீதியிலும் உள்ள
ரீதியிலும் செயல்
ரீதியிலும் ஈர்த்து
மந்திரவாதி தனது
கட்டுப்பாட்டிற்கு கொண்டு
வந்து தனது விருப்பப்படி
செயலாற்ற வைப்பதே
பில்லி ஆகும்.
சூனியம்:-
சூனியம் என்றாலே
வெறுமை என்று
அர்த்தம்.அதாவது ஒருவனை
உடல் ரீதியிலும், உள்ள
ரீதியிலும்,
செயல்பாட்டிலும்,
பொருளாதாரத்திலும்
ஒன்றும் இல்லாமல்
ஆக்குவதற்கு சூனியம்
என்று பெயர். சூனியத்தின்
மூலம் எவருக்கும்
எத்தகைய கெடுதியையும்
செய்துவிடலாம், எவரை
வேண்டுமானாலும்
அழித்து விடலாம், கை,
கால்களை முடக்கி
விடலாம்,
சம்மந்தப்பட்டவருக்கு
தெரியாமல் அவர் வயிற்றில்
மருந்தை செலுத்தி
விடலாம், கருவில் வளரும்
குழந்தையை கொன்று
விடலாம், கர்ப்பத்தை
கலைத்து விடலாம், நோய்
பிடிக்க செய்து விடலாம்...
இப்படியே ஏராளமான
கெடுதிகளை
சூனியத்தின் மூலம்
செய்து விட முடியும்.
ஏவல்:-
ஏவல் என்பதற்கு கட்டளை
இடுதல் என்று
அர்த்தமாகும். தனது
விருப்பத்திற்கு ஏற்ப
செயல்படும்படி கட்டளை
இடுவதற்கு ஏவல் என்று
பெயர்.
செய்வினை:-
தனது சொந்த
வினையின்படி
செயலாற்றும் ஒருவனை
மாந்திரீக முறையில்
பலவழிகளில்
திசைதிருப்பி கேட்டு,
அழிந்து போக
வைப்பதாகும். இந்த
செய்வினை
பொருளாதார ரீதியிலும்,
உடல் ஆரோக்கிய ரீதியிலும்
கஷ்டங்கள் கொடுப்பதாகும்.
வைப்பு:-
மாந்த்ரீக ரீதியிலோ,
மருத்துவ ரீதியிலோ, ஒரு
பொருளைக் கொடுத்து
உன்ன வைத்தோ உடலில்
தடவியோ, அவர்களுக்கு
உடல் ரீதியிலும்,உள்ள
ரீதியிலும்,பொருளாதார
ரீதியிலும் கெடுதல்
செய்வதையே வைப்பு
என்கிறோம்.
ஒருவருக்கு பில்லி,
சூன்யம், வைப்பு, செய்வினை, வைக்க
வேண்டும் என்றால்
அவருடைய ஜதகமோ புகைப்படமோ,
வியர்வை நனைந்த அல்லது
ரத்தம் நனைந்த துணியோ,
தலை முடி, காலடி
மண்ணோ, விந்தணு பட்ட
துணியோ தேவைப்படும்.

2 comments: