jaga flash news

Tuesday 8 December 2015

" முருகா " என்றால் என்ன ?

" முருகா " என்றால் என்ன " புண்ணியம் " கிடைக்கும்....
'மு' என்றால் " முகுந்தன்
'ரு' என்றால் " ருத்ரன் "
'கா' என்றால் " பிரம்மா "
இதனால் "முருகா " என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்
.
இது மட்டுமல்ல.
" முகுந்தன் " தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.
" ருத்ரன் " எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.
" பிரம்மா " தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.
இதனால் " முருகா " என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.
இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.
முருகா!முருகா!முருகா!முருகா!முருகா
முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

No comments:

Post a Comment