jaga flash news

Friday, 4 December 2015

அகோரிகள்

அகோரிகள் " உலகில் உள்ள எதுவுமே அசுத்தமில்லை என்பது அகோரிகளின் நம்பிக்கையாகும் - சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரிடமே செல்கிறது அதனால் உலகில் உள்ள அனைத்தும் தூய்மையானதே அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியில் தான் வாழ்கிறார் என்பது அகோரிகளின் நம்பிக்கை அதனால்தான் மயான பூமிக்கு அருகில் இவர்கள் வாழ்கின்றனர் ( எரித்த சடலத்தின் சாம்பல்தான் உலகிலேயே தூய்மையானது என்று அகோரிகள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் - உலகில் உள்ள எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும் குறிக்கிறது இந்த சாம்பல் ) இவர்கள் - சிவபெருமானையும் - கால பைரவரையும் - மஹா காளியையும் உக்கிரமாக வழிபடுவது வழக்கம் ! இவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது மிகவு‌ம் ரகஸ்யமானது ! உலகில் நாம் அறிந்திடாத பல விஷயங்கள் ரகஸ்யமாகவே உள்ளது இதுவே - ( இறைநீதி ) !!!

No comments:

Post a Comment