jaga flash news

Saturday, 10 January 2026

நீங்க வாங்கி வந்த வரமும் சாபமும் 12 ராசி

நீங்க வாங்கி வந்த வரமும் சாபமும்



மேஷம்.

வரம்; துணிச்சல், நம்பிக்கை.

சாபம்; அவசர முடிவுகள், பொறும் இன்மை

ரிஷபம்.

வரம்; நிலைத்த தன்மை, ஆளுமை.

சாபம்; மாறுதல்களை ஏற்க மறுப்பது

மிதுனம்.

வரம்: வசீகர பேச்சு திறன், அதிவேக சிந்தை.

சாபம்; கவனச் சிதர்வு

கடகம்.

வரம்; பரிவு, உறுதியான குடும்ப பாசம்.

சாபம்; அதிக உணர்ச்சி பிணைப்பு.

சிம்மம்.

வரம்: நம்பிக்கை, பெருமை மிக்க ஆளுமை.

சாபம்; பாராட்டுக்காக அங்கீகாரம் தேடுதல்.

கன்னி.

வரம்: ஆராய்ச்சி திறன். சீர்மையான சிந்தனை.

சாபம்: குறைகளை மட்டுமே கவனிப்பது.



துலாம்.

வரம்: சமநிலை மற்றும் நல்ல உடன்பாடு.

சாபம்; முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கம்

விருச்சிகம்

வரம்: ஆழமான சிந்னையும் உறுதியும். சாபம், பொறாமை. கஷ்டங்களை மனதில் வைத்துக் கொள்வது

தனுசு.

வரம்: ஆர்வமிக்க சுதந்திர உணர்வு.

சாபம்: பொறுப்பற்ற செயல்பாடு அல்லது வாக்குறிதிகளை நிறைவேற்றாமை

மகரம்.

திட்டமிடும் திறன். வரம்: கடின உழைப்பு மற்றும்

சாபம்: அதிக வேலைப்பழுத்தம், தளர்ச்சியற்ற குணம்.

வரம்:புதுமையான சிந்தனை, தன்னிச்சையான குணம்.

கும்பம்.

சாபம்: உணர்ச்சிப் பிணைப்பு இல்லாமை.

மீனம்

வரம்: கற்பனைச் சிந்தனை,

பரிவு மிக்க மனம். சாபம்: வசதிக்கேற்ப

செயல்படாமல் கனவில் மட்டுமே மிதந்து இருப்பது

No comments:

Post a Comment