jaga flash news

Friday, 16 January 2026

இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?

இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?

*ஆன்மா என்பது ஒரு நாள் முழுவதும் உடம்பை விட்டு பிரிந்து செல்ல மறுக்கும்.

ஆன்மா 12 அடி உயரம் வரை உடம்பைச் சுற்றிக்கொண்டே உடலுக்குள் மறுபடியும் நுழைய முயற்சிக்கும்.

*வருவோர் போவோர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்

யார் யார் என்னென்ன பேசுகிறார்கள், என்னென்ன நினைக்கிறார்கள் என்பதை ஆன்மா உணர்ந்து கேட்டுக் கொள்ளும்

*அதனால்தான் யாரும் பேசமாட்டார்கள்.

*உடம்பை எரிக்கும் போது,ஆன்மாவும் கூடவே வந்து, சுற்றும் அலறும். எரிந்து சாம்பலாக ஆன பிறகுதான், வேறு இடம் தேடி செல்லும்


No comments:

Post a Comment