திருமணத்தில் சேர்க்க கூடாத கிரக சேர்க்கைகள்
* சுக்ரன் + கேது ஆண் ஜாதகத்தில் இருந்தால் செவ்வாய் + கேது பெண் ஜாதகத்தில் இருக்ககூடாது
* குரு + ராகு இருக்கும் ஆண் ஜாதகருக்கு செவ்வாய் + ராகு இருக்கும் பெண் ஜாதகியை சேர்க்க கூடாது
* சூரியன் + சனி உள்ள ஆண் ஜாதகருக்கு சூரியன் + செவ்வாய் உள்ள பெண்ணை மண முடிக்க கூடாது
No comments:
Post a Comment