jaga flash news

Thursday, 15 January 2026

மாந்திக்கு பரிகாரம்

மாந்திக்கு  பரிகாரம் 

மாந்தி ஒருவர் ஜாதகத்தில் 11, 106 இருந்தால் நல்லது. குரு மாந்திை பார்த்தால் மாந்தி கெடுதல் செய் சுக்கிரனும், புதனும் பலமாக இருந்தால் மாந்தி அதிக கெடுபல தர மாட்டார்.

* சிவனுக்கு உத்திரம் நட்சத்திரநா பாலபிஷேகம் செய்தால் மாந்தி கெடுதல் குறைந்திடும் 

* திருநறையூர் கும்பக்கோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள பர்வதவர்த்தினி உடனுறை ராமநா சுவாமி கோவில் மாந்திக்கு பரிகார ஸ்தலம் 



*திருவாலங்காடு  வடரென்ஷவர்  கோவில் சென்று  சனிக்கிழமை பரிகார பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment