jaga flash news

Wednesday, 14 January 2026

படி பாவ புண்ணிய பரிமாற்றம்

படி பாவ புண்ணிய பரிமாற்றம்

குழந்தைகள்:

14 வயது வரை செய்யும் புண்ணியம் அவர்களையும், பாவங்கள் பெற்றோரையும் சேரும் அதன் பிறகு இரண்டும் அவர்களுக்கு சேரும்.

கணவன்:

செய்யும் புண்ணியத்தில் சரி பாதி மனைவிக்கு சேரும், பாவம் முழுவதும் கணவனையே சேரும்.

மனைவி :

செய்யும் புண்ணியம் முழுவதும் மனைவியை சேரும் மனைவி செய்யும் பாவத்தில் சரிபாதி கணவனை சேரும்.


1 comment: