ஆண் ஜாதகத்தில்
லக்கினாதிபதி, குரு- ஜாதகரை குறிக்கும் சுக்கிரன் - மனைவியை குறிக்கும்
லக்கினாதிபதி சுக்கிரன் - ஜாதகியை குறிக்கும் 7ம அதபதி, செவ்வாய் -கணவனை குறிக்கும்
திருமணம் நடக்கும் விதிகள்
லக்கினாதிபதிக்கு 1, 5, 7, 9, 12 ல்
7ம் அதிபதி நின்றால்
ஆண்களுக்கு குருவிற்கு 1, 5, 7, 9, 12ல் சுக்கிரன் நின்றால்
பெண்களுக்கு சுக்கிரனுக்கு 1, 5, 7, 9, 12 செவ்வாய் நின்றால்
திருமண தடை ஏற்படும் விதிகள்
7ம் அதிபதிக்கு 1, 5, 9 ல் கேது நின்றால் ஆண்களுக்கு சுக்கிரனுக்கு 1, 5, 9 ல் கேது நின்றால்
பெண்களுக்கு செவ்வாய்க்கு 1, 5,9 இல் கேது நின்றால்
No comments:
Post a Comment