ராசிப்படி உங்க
'BEST CHARACTER'
எது தெரியுமா?
மிதுனம்
எல்லோரிடமும் யதார்த்தமாக பழகும் விதம்
கன்னி
நேர்மையை லட்சியமாக கொண்டு செயலாற்றுவது
தனுசு
செய்நன்றி கொல்லாத இருக்கும் விஸ்வாச குணம்
ரிஷபம்
சவால்கள், பின்னடைவுகள் வந்தாலும் விடாமல் முயலும் திறன்
மேஷம்
நேர் வழியில் செயல்படும் மன உறுதி
கும்பம்
ஏற்ற தாழ்வு இன்றி மரியாதை தரும் பாங்கு
மீனம்
பலன் பற்றி கவலைப்படாத உழைப்பு
மகரம்
மனசாட்சிக்கு கட்டுப்பட்ட பயமற்ற செயல்பாடு
சிம்மம்
என்னால் முடியும் என்ற நேர்மறையான எண்ணம்
கடகம்
ஆடம்பரம் அற்ற தோற்றம் மற்றோம் நடத்தை
துலாம்
பொறுப்பை உணர்ந்து செயல் படும் திறன்
விருச்சிகம்
சவால்களை பொறுமையுடன் கையாளும் திறன்
No comments:
Post a Comment