jaga flash news

Friday, 16 January 2026

சர்பா கிரக சேர்க்கை நிற்குமிடம் தரும் தோஷம்

   சர்பா கிரக சேர்க்கை
நிற்குமிடம் தரும் தோஷம்

* காலசர்ப்ப தோஷம் -ராகு/கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் இருத்தல்

* நாக தோஷம் - 1,2, 5.8, 9.ல் ராகு/கேது

* கிரகண தோஷம் -சூரியன்+ ராகு/கேது ,

சந்திரன்+ராகு/கேது

* தார தோஷம் - 7ல் ராகு/கேது

* மாங்கல்ய தோஷம்- 8ல் ராகு/கேது

* புத்திர தோஷம் - 5,9 ல் ராகு/கேது , குரு +ராகு/கேது

*பிதுர் தோஷம் - சூரி +ராகு/கேது

* மாதுர் தோஷம் - சந் +ராகு/கேது

* குடும்ப ஸ்தான தோஷம் -2, 8ல்ராகு/கேது

* கர்ம தோஷம் - சனி + ராகு/கேது

* குருதோஷம் - குரு +ராகு/கேது

* மாதுல தோஷம் - புதன் +ராகு/கேது




No comments:

Post a Comment