jaga flash news

Wednesday, 14 January 2026

யார் மீது பிரியம் ஜாஸ்தி ?

யார் மீது பிரியம் ஜாஸ்தி ?

லக்கினாதிபதி நிற்கும் இடம் பிரியமான உறவை காட்டும்.

லக்கினாதிபதி நிற்கும் இடம்

* 4ல் நின்றால் அம்மாவின் மீது

* 9ல் நின்றால் தந்தையின் மீது

* 7ல் நின்றால் மனைவி/கணவன் மீது

* 5ல் நின்றால் குழந்தைகளின் மீது

* 10 நின்றால் செய்கின்ற தொழில் மீது

* 2ல் மாமா, பெரியம்மா மீது

* 3ல் தம்பி மீது



* 11ல் அண்ணன் /அக்கா மீது

3 comments:

  1. அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். 2026-ஆம் வருட பொங்கல் ஆசீர்வாதங்கள் வேண்டி தங்கள் பதம் பணிகிறேன்.

    ReplyDelete
  2. Ayya I want to tamil keyboard install.

    ReplyDelete
  3. ஹைய் அய்யா டேஷ் தமிழ் தான் கிடைத்தது. ஸ்வரச்சக்ரா தமிழ் கிடைக்கவில்லை.

    ReplyDelete