jaga flash news

Sunday, 11 January 2026

உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்

உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்

மேஷம்

80%

எலுமிச்சை பழம் வச்சுக்குங்க, வரம் வரம் மதிக்குங்க

ரிஷபம்

66%

வேப்பிலை வச்சுக்குங்க, தினம் மதிக்குங்க

 மிதுனம்

55%

நெற்றில் சந்தனம் குங்குமம் இட்டு செல்லுங்கள்

*கடகம்

75%

கையில் மணிக்கட்டில் சிகப்பு கயிறு நலம்

சிம்மம்

85%

கையில் மணிக்கட்டில் கருப்பு கயிறு நலம்

கன்னி

60%

கழுத்தில் ருத்திராக்ஷம் நலம் தரும்

துலாம் 

70%

நெற்றில் வீபூதி இட்டு செல்லுங்கள்

விருச்சகம்

90%

கழுத்தில் துளசி மலை நலம்

தனுசு

65%

கருப்பு கைக்குட்டை மேல் பாக்கெட்டில் இருக்கட்டும்.

மகரம்

75%

வில்வ இலை எடுத்து செல்வது பலன் தரும்

கும்பம்

60%

 வீட்டுக்கு வந்ததும் உப்பு நீரில் கால் கழுவவம்

மீனம்

50%

மணி மணிக்கட்டில் இரும்பு வளயம் நலம்.


No comments:

Post a Comment