மேஷம். தலை வலி, இரத்த அழுத்தம்
ரிஷபம். கழுத்து, தொண்டை, சுவசம்
மிதுனம்.நரம்பு தளர்ச்சி, கை தோள் வலி
கடகம். செரிமான கோளாறு, வயிரு பிரச்சனைகள், கால்கள்.
சிம்மம். இதயம், முதுகு வலி.
கன்னி. குடல் பிரச்சனை, குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்
துலாம். சிறுநீரக பிரச்சனை, தோல் பிரச்சனை
விருச்சிகம். பிரசவ, இன்பெருக்க பிரச்சனைகள்.
தனுசு. பூட்டு வலி, உடல் சோர்வு.
மகரம். எலும்பு, தோல் பிரச்சனைகள்.
கும்பம். கால்கள், ரத்த ஓட்ட பிரச்சனைகள்.
மீனம். மன அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, கால்கள்.
No comments:
Post a Comment