அசுவினிக்கு கேட்டை பகை.
பரணிக்கு அனுஷம் பகை.
கிருத்திகைக்கு விசாகம் பகை.
ரோகிணிக்கு சுவாதி பகை.
மிருக சீரிடம் சித்திரை பகை.
திருவாதிரைக்கு திருவோணம் பகை.
புனர் பூசத்திற்கு உத்திராடம் பகை.
பூசத்திற்கு பூராடம் பகை.
ஆயில்யத்திர்க்கு மூலம் பகை.
மகத்திற்கு ரேவதி பகை.
பூரத்திற்கு உத்திரட்டாதி பகை.
உத்திரத்திற்கு பூரட்டாதி பகை
ஒரு நட்சத்திரம் மற்றொரு நட்சத்திரத்திற்கும் பகை நட்சத்திரமாக கருதப்படுமானால், அந்த இரு நட்சத்திரங்களுக்கு இடையே நல்லுறன இருக்காது,சில நேரங்களில் மோதல்களும், மனஸ்தாபங்களும் கூட ஏற்படலாம்
No comments:
Post a Comment