jaga flash news

Sunday, 11 January 2026

சனியுடன் இணையும் கிரகங்கள் பலன்கள்

இணையும் கிரகங்கள் பலன்கள்

1)சனி + சூரியன் தகப்பன் & அதிகாரம் பாதிப்பு

2) சனி + சந்திரன் மனம் மற்றும் தாய் பாதிப்பு

3) சனி + செவ்வாய்

சகோதரன் மற்றும் தைரியம் பாதிப்பு

4) சனி + புதன்

கல்வி அறிவு கணித அறிவு பாதிப்பு

5) சனி + குரு

ஆண் வாரிசு மற்றும் தனம் பாதிப்பு

6) சனி + சுக்கிரன்

இணை மற்றும் திருமண வாழ்க்கை பாதிப்பு

7) சனி + ராகு

இணையும் வீடுகளைப் பொறுத்து

சர்வநாசம்

8) சனி + கேது

கேதுவால் சனி சூட்சம வலுவையும் சனியால் கேது பாவத்துவத்தையும் அடைவார்.




No comments:

Post a Comment