jaga flash news

Friday, 16 January 2026

விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை

விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை'

1. விளக்கிற்கு மேல் இருந்து பொட்டு வைக்கவே கூடாது.

2- விளக்கு, சாமி படங்கள் இரண்டிற்கும் கீழ் இருந்து மேல் நோக்கி பொட்டு வைக்க வேண்டும்.

3- ஞாயிறு, திங்கள், வியாழன் அன்று தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

4 - வீட்டில் ஞாயிற்று கிழமை அசைவம் சமைத்து இருந்தால் அன்று விளக்கை சுத்தம் செய்க கூடாது.

6-அதேபோல் விளக்கிற்கு பொட்டு வைத்து விட்டு தான் விளக்கை ஏற்ற வேண்டும்.

6- மாதவிடாய் காலத்தில் விளக்கை சுத்தம் செய்ய கூடாது

7- தீட்டு வீட்டிற்கு சென்று வரும் போது விளக்கை சுத்தம் செய்ய கூடாது

8- வீட்டில் உள்ளவர்களை தவிர அடுத்தவர் நம்முடைய விளக்கை சுத்தம்

No comments:

Post a Comment