மூன்று கிரக சேர்க்கைக்கு வழிபடவேண்டிய தெய்வம்
*சனி+ குரு+ சுக்கிரன் - வராகி
சனி+குரு+ ராகு - சரபேஸ்வரர்
*சனி+குரு + கேது- தட்சிணாமூர்த்தி
* சனி + குரு+சந்திரன் + கேது -சந்திர மௌலீஸ்வரர் (திருவக்கரை)
* சனி+சுக்கிரன்+ கேது - லட்சுமி
*குரு+சூரியன்+புதன்- தத்தாத்ரேயர்
சந்திரன் + செவ்வாய்+ராகு - காளி
சூரியன்+ செவ்வாய்+ராகு - சிவன்
புதன்+செவ்வாய்+ராகு - நரசிம்மர்
குரு+செவ்வாய்+ராகு - சரபேஸ்வரர்
சுக்கிரன்+ செவ்வாய்+ கேது -துர்க்கை
புதன்+செவ்வாய்+கேது - ராமன்
சூரியன் + செவ்வாய்+ கேது -முருகன்
No comments:
Post a Comment