இரவில் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை!!
இரவில் பால் சாதம் சாப்பிட்டால் செல்வம் பெருகும், தயிர் சாதம் சாப்பிட்டால், தரித்தரம் வந்து சேரும்.
தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.
மாலை கருக்கல் வேளையிலும், நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும்.
பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.
இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைப்பது சிறப்பு.
இருட்டிலோ நிழல் விழும் இடங்களிலோ சாப்பிட கூடாது. வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
16
No comments:
Post a Comment