கிராமப்புறங்களில் மட்டும் அல்ல நகர்ப்புறங்களிலும் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், குழந்தையை சீர் அடித்து விட்டது என்பார்கள் அப்படி என்றால் வீட்டு விலக்கான பெண்கள், கலவியில் ஈடுபட்டு குளிக்காத ஆண் மற்றும் பெண் சிறிய குழந்தையை தூக்கி கொஞ்சினால் குழந்தைக்கு சீர் பிடிக்கும் அதாவது குழந்தைக்கு ஜீரணம் ஆகாது, வயிற்று போக்கு நிற்காமல் போகும்
இதற்கு சிராமத்தில் மாட்டு தோலால் ஆன கயிற்றை குழந்தையின் கழுத்தில் அணிவிப்பார்கள். குழந்தையை கவிழ்த்து படுக்க வைத்து முதுகை தேய்த்து விடுவார்கள். சிறிய குழந்தைகளை தூக்குபவர்கள் தூய்மையான பின் தூக்குங்கள்.
No comments:
Post a Comment