5ல், 10ல், 12 ல் சனியா?
கோச்சாரசனி அதிக பாடுபடுத்தும்
5ல்,10ல்,12ல் சனி உள்ளவர்கள் வைராக்கியம் கொண்டவர்கள்
* வந்த சண்டையை விடமாட்டார், வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள்.
*தொழில், வேலையில் பெருத்த நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள்
* கோச்சார சனி அஷ்டமம், ஏழரை, கண்டக சனி காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்கள்
* ஆனால் வாழ்கையின் பிற்பகுதியில் சனிபகவான் உயர்த்தி விடுவார்.
* பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை சிவன் கோவிலில் 27 பேர்க்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment