விதியை மாற்றும் திதி தேவதைகள் மந்திரங்கள்
நீங்கள் பிறந்த திதியின் மந்திரங்களை "தினமும் சொல்லி கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையின் போக்கை நல்ல விதமாக மாற்றி விடலாம்.
பெளர்ணமி- ஓம் சோமாய நமஹ
பிரதமை - ஓம் அக்னேயே நமஹ
துவிதியை - ஓம் பிரம்மனே நமஹ
திரிதியை - ஓம் கௌரியாய நமஹ
சதுர்த்தி - ஓம் கணபதயே நமஹ
பஞ்சமி -ஓம் நாகாய நமஹ
சஷ்டி - ஓம் கார்த்திகேயாய நமஹ
சப்தமி -ஓம் சூர்யாய நமஹ
அஷ்டமி - ஓம் சிவாய நமஹ
நவமி - ஓம் துர்காய நமஹ
தசமி -ஓம் யமாய நமஹ
ஏகாதசி -ஓம் குபேராய நமஹ
துவாதசி- ஓம் விஷ்ணுவே நமஹ
சதுர்த்தசி-ஓம் ருத்ராய நமஹ
அமாவாசை -ஓம் பித்ருப்யோ நமஹ
No comments:
Post a Comment