ராகு கேது பாதிப்புகள்
ராகு லக்கினத்தில் கேது 7ல் இருந்தால் தாமத திருமணம், புத்திரதோஷம், சொத்து தகராறு
ராகு 2ல் கேது 8ல்
குடுத்வாழ்கை சிக்கல் .பணம் தேடுவதில் போரட்டம் வழக்கு
"ராகு 3ல் கேது 9ல்
நீண்ட ஆயுள், உதவிகள் கிடைக்காது.
* ராகு 4ல் கேது 10ல்
வாஸ்து குறை உள்ள வீடு, தகாத உறவுகள்,
ராகு 5ல் கேது 11ல்
புத்திர தோஷம், ஆண்பிள்ளை கிடைக்காது.
ஆரோக்கிய குறை
ராகு 6ல் கேது 12ல்
செல்வம், அரசியல் தொடர்பு கிடைக்கும்
ராகு 7ல் கேது 1ல
திருமண வாழ்வில் பிரச்சனை, கெட்ட சகவாசம்
*ராகு 8ல் கேது 2ல்
கடன், ஆரோக்கிய பிரச்சனைகள்னவராது
ராகு 9ல் கேது 3ல்
தந்தைக்கு கேடு, பிதுர் தோஷம்
* ராகு 10ல் கேது 4ல்
குடும்ப சிக்கல் பேச்சால் கேடு, தொழில் போட்டி
*ராகு 11ல் கேது 5ல்
குழந்தைக்கு குறை, குறுக்கு வழியில் பணம்
ராகு 12ல் கேது 6ல்
வீண் செலவு, சொந்த வீடு அமைவதில் பிரச்சனை
No comments:
Post a Comment