பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த வகையில் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் தொடர்புடைய இயற்கையிலே உள்ள பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியும் இது தான் தாமரை மணி மாலை.
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் தாமரை மணிமாலை பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டாது
No comments:
Post a Comment