1- இரத்தத்தில் சோடியம் அதிகரிப்பதால் ரத்தக் குழாய்கள் நெருங்கி, அழுத்தம் உயரும்.
2- நீண்டநாள் உப்பு அதிகம் எடுத்தால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.
3 - முகம், கால், கைகள் போன்ற இடங்களில் நீர் தங்கல் ஏற்படும்.
4- கிட்னி அதிக உப்பை வெளியேற்ற முயலும்போது அதில் சுமை அதிகரிக்கும்.
5 - உடலில் உப்பு அளவு அதிகமாக இருந்தால் தாகம் அடிக்கடி ஏற்படும்.
6 - தலைவலி மற்றும் சோர்வு ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்.
7 -அதிக உப்பு எடுத்தால் கால்சியம் சிறுநீருடன் வெளியேறும்.
8-உடல் நீர் சமநிலை குலைவதால் தோல் பிரச்சனைகள் ஏற்படும்.
அருமை அய்யா வெ. சாமி அவர்களே
ReplyDelete