7 விஷயங்கள்
வீட்டில் யாரேனும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காமாட்சி அம்மன் தீபத்தை அணைக்க கூடாது.
சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும், இடது பக்கம் ஏற்ற கூடாது.
* காமாட்சி அம்மன் தீபத்திற்கு துணை தீபாமாக மண் தீபம் ஏற்றலாம்.
விளக்கு ஏற்றி விட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம் (ஓம் தீப லட்சுமியே நமோ நமஹ)
விளக்கு ஏற்றி அரை மணிநேரம் கழித்து தான் மலை ஏற்றவேண்டும் .அதற்கு மேல் எறிவது அவரவர் விருப்பம்.
* விளக்கை எப்பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.
* எந்த காரணத்தை கொண்டும் தெற்கு நோக்கி விளக்கு ஏற்ற கூடாது.
அருமை அய்யா வெ. சாமி. அவர்களே...!
ReplyDelete