jaga flash news

Wednesday, 26 August 2026

செவ்வாய் தோஷம் பற்றி அறிவோம்....



செவ்வாய் தோஷம் பற்றி அறிவோம்....

செவ்வாய் தோஷம் எத்தனையோ திருமணங்களை நிறுத்தி இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் நின்றால் செவ்வாய் தோஷம் என்பார்கள். இது திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்று நம்பப் படுகிறது.



இதற்கு நிறைய விதி விலக்குகள் உண்டு. செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் ஆனாலோ, சிம்மத்தில் நின்றாலோ, குருவினால் பார்க்கப்பட்டாலோ, ராகு அல்லது கேதுவுடன் இணைந்தாலோ தோஷ நிவர்த்தி ஆகும்


No comments:

Post a Comment