1. அதிகமாக அயார்வு ஆக்சிஜன் குறைவு
2. வழக்கத்திற்கு மாறான குடல் பிரச்சனைகள் மோசமான மூச்சு
3. தொடர்ந்து காதில் ஒலித்தல் உயர் ரத்த அழுத்தம்
4. அதிக முடி கொட்டுதல் இரும்புச் சத்து குறைவு
5. காலில் வீக்கம் இதயம் அல்லது சிறுநீரகம் பிரச்சனை
6. இரவு நேர தசை பிடிப்பு மெக்னீசியம் குறைவு
7. விரல்கள் உணர்விழப்பு
வைட்டமின் B12 குறைவு
8. சர்க்கரை/இனிப்பு மீதான ஏக்கம் மெக்னீசியம் குறைவு
9. அடிக்கடி தலைவலி நீர்ச்சத்து குறைவு
10. கைகள் மற்றும் கால்கள் குளிர்வு இரத்த ஒட்டம் குறைவு
11. நாவு எரிச்சல் / எரிதல் வைட்டமின் B குறைவு
12. நன்றாக வாசனை தெரியாதல் துத்தநாகம் குறைவு
13. ஈறுகளில் இரத்தம் வருதல் வைட்டமின் C குறைவு
14. எளிதில் காயம் மற்றும் இரத்தப்போக்கு
வைட்டமின் K குறைவு
No comments:
Post a Comment