jaga flash news

Wednesday, 26 August 2026

செல்வ செழிப்பு அதிகரிக்கும் வாஸ்து ரகசியங்கள்

செல்வ செழிப்பு அதிகரிக்கும் வாஸ்து ரகசியங்கள்

அக்னி மூலை மேடாகவும் வாயு மூலை பள்ளமாக இருப்பது நல்லது தான். பெண்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் ஆரோக்கியம் மேம்படும்.

2.அக்னி மூலை தாழ்ந்து வாயு மூலை உயர்ந்து இருந்தால், அந்த வீட்டில் திருட்டு! தீ விபத்து போன்றவை நடக்கும்.


3.கன்னி மூலை உயர்ந்து ஈசானியம் தாழ்ந்து இருந்தால், ஆரோக்கியம் மற்றும் ஆயுள் அதிகரிக்கும். வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும், மகிழ்ச்சி புகழ் அந்தஸ்து நிலைக்கும்.



4.ஈசானியம் உயர்ந்து கன்னி முளைத்தாய்ந்து இருந்தால், பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். வாரிசுகளுக்கு கண்டம் ஏற்படும்.


No comments:

Post a Comment