நெற்றி அகலத்தை வச்சு உங்களோட குணம் என்னன்னு தெரிஞ்சக்கலாமா?
சாமுத்ரிகா லட்சணம் சொல்ற ரகசியம் இதோ!
4விரல் அகல நெற்றி:
நீங்க செம்ம புத்திசாலி! மிகுந்த ஞானமும், சிறந்த பொது அறிவும் கொண்டவங்க சமுதாயத்துல உங்களுக்கு தளி மரியாதை இருக்கும்!
3 விரல் அகல நெற்றி:
உங்களுக்கு டடிள் ஜாக்பாட்! ஞானமும் செல்வமும் ஒருங்கே பெற்ற அதிர்ஷ்டசாலி நீங்க. வாழ்க்கையில எப்பவும் நிறைவா இருப்பீங்க!
2 விரல் அகல நெற்றி:
நீங்க ஒரு பக்கா பிசிளஸ் மேண்ட்! அதிக செல்வம் சேர்க்கும் யோகம் உங்களுக்கு இருக்கு. குறநிய காலத்துல பெரிய நிலையை அடைவீங்க!
1 விரல் அகல நெற்றி:
கொஞ்சம் அவசர புத்தி!
எதயுைம் யோசிக்காம முடிவு எடுப்பாங்க பிடிவாதத்தை குறைச்சு, பெரியவங்க பேச்சைக் கேட்டா லைஃப் சூப்பரா இருக்கும்!
No comments:
Post a Comment