jaga flash news

Wednesday, 12 August 2026

பராசரா ஜோதிடம்



பராசரா ஜோதிடம்



27 நட்சத்திரங்களுக்கான பகை நட்சத்திரங்கள் . விசித்திர ஜோதிடம் 

அஸ்வினி- கேட்டை

பரணி-அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி-சுவாதி

மிருகசீரிடம் - சித்திரை

திருவாதிரை -திருவோணம்

புனர்பூசம் -உத்திராடம்

பூசம்-ஆயில்யம்

பூராடம்-மகம்

ரேவதி-பூரம்

உத்திரம் பூராட்டாதி-

ஹஸ்தம் -சதயம்

சித்திரை -அஷ்ட்டம்

சுவாதி-ரோகிணி

விசாகம்-கார்த்திகை  கேட்டை-டிஅஸ்வினி

அனுஷம்-பரணி

 ஆயில்யம்- மூலம்



பூசம்-பூராடம்



உத்திராடம்- பூரட்டாதி புனர் பூசம்

திருவோணம் - திருவாதிரை  மிருகசீரிடம் -சித்திரை

சதயம்-ஹஸ்தம்
 பூரட்டாதி- உத்திரம்

உத்திரட்டாதி பூரம் ரேவதி- மகம்

அஸ்வினிக்கு -கேட்டை

(உதாரணம்-1)

பகை என்பதால்

அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு வரன்" என்று முடியும் பெயர்கள் வைக்க கூடாது. (மகேந்திரன், ராஜேந்திரன், மாறன்)

இது போன்று

ஒவ்வொரு நட்சத்திரத்தின்

பகை நட்சத்திரங்களின்

பெயர்களை

பயன்படுத்தக் கூடாது.

உதாரணம் -2

திருவாதிரைக்கு

திருவோணம் நட்சத்திரம்

பகை

அதனால்

திருவாதிரையில்

பிறந்தவர்களுக்கு பெருமாளை குறிக்கும்

பெயர்கள்

வைக்க கூடாது.

1 comment:

  1. *Thu. 3, Sep. 2026*

    *மாதுளம் பழத்தின் உலர்ந்த ஓடு :*

    மாதுளம் பழத்தில் பயன்படும் பகுதி : பூ, பிஞ்சு பழம், பட்டை, வேர்.

    தாவர வேதிப் பொருட்கள் : பட்டை மற்றும் பழத்தோலில் Tannin உள்ளது. வேர்ப்பட்டையில் Punico-Tannic Acid மற்றும் Pelletierine Isopelletierine ஆகிய இரு ஆல்கலாய்டுகள் உள்ளன.

    மாதுளம் பழத்தின் மேல் தோலினால் வாய்ப்புண், சீதபேதி, இரத்த பேதி குணமாகும். தாது பலப்படும்.

    இதன் குணம் : சங்கோசனகாரி மற்றும் வியதாபேதகாரி.

    சங்கோசனகாரி என்பது - சதை, நரம்பு இவற்றை சுருங்கச் செய்யும் மருந்து.

    வியதா பேதகாரி என்பது - நாள்பட்ட நோயை நாளுக்கு நாள் குறைத்து குணமாக்கி சரீரத்தை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வரும் மருந்து.

    உலர்ந்த மாதுளம் பழத்தின் ஓட்டை சூரணம் செய்து (பொடி செய்து) காற்றுப் புகாத பாட்டிலில் வைத்துக் கொண்டு, ஒரு தினம் மூன்று வேளைக்கு 2-டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் அரை செம்பு நீர் ஊற்றி இச்சூரணத்தை நீரில் சிறு தீயிலிட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி மூன்று பகுதியாக்கி தினமும் மூன்று வேளை அருந்திவர மேற்கண்ட நோய்கள் குணமாகி உடம்பு ஆரோக்கியம் பெறும். தாது பலப்படும். நாள்பட்ட நோய்கள் படிப்படியாக குறைந்து முற்றிலும் குணம் பெறலாம்.

    மேலும், இக்கியாழத்தைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய்ப்புண், மேலும் மருந்துகளின் வீறியத்தால் உண்டான வாய் வேக்காடும் குணமாகும்.

    செய்து பயனடையுங்கள். பலன் நிச்சயம்.

    வாழ்க நலமுடன்!
    sivajansikannan4@gmail.com at 3.08 pm

    ReplyDelete