சுந்தர காண்டத்தின்
பலன்கள்
சுந்தரகாண்டம் படிப்பதன் மூலம்
வேதம் புகழ்
பணம்
பெயர்
மனநிம்மதி
தைரியம்
*புண்ணியம்
போன்ற பல நன்மைகள் கிடைக்கும்
ஸ்ரீ ராமாயனய்
ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகர்கள் உள்ளன அதில் 285 ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது சுந்தரகண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம் என சாஸ்திரம் கூறுகிறது
குறிப்பு
பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் மட்டும் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம்
+
சூப்பர். அருமை அய்யா
ReplyDelete